{*_*} Diwali Wishes In Tamil Language | Images | sms

Here you can see diwali wishes in tamil and also some diwali wishes in tamil Language, diwali wishes in tamil greetings, diwali wishes in tamil text, diwali wishes in tamil letters, diwali wishes in tamil wordings, advance diwali wishes in tamil. 

Diwali Wishes In Tamil Language:- As of now we have had articles on Diwali Wishes In Tamil Language we are getting you article on Diwali Wishes In Tamil Language. Tamil language is spoken by majority of Indian population and most of them are in South India and in places like Karnataka, Tamilnadu, Andhra Pradesh. There are people who are settled abroad as well who speak Tamil so keeping that in mind we are getting you this article on Diwali Wishes In Tamil Language and just after this we would be writing article on Diwali Wishes In Tamil Language. So let us kick start with our today’s article below,

Diwali Wishes In Tamil | தமிழ் தீபாவளி வாழ்த்துக்கள்

உனக்கும் உன் குடும்பத்தார்க்கும் என் இனிய ***தீபாவளி*** நல்வாழ்த்துக்கள், என்றும் அன்புடன் உன் நண்பண்.

Diwali Wishes In Tamil 

Deepangal Jolikka,
Pattasu vedikka,
Pudhu Thuni Udhuthi,
Magilchiyudan in’naalai neengal kondada,
En Iniya Deepavali Vaazthukkall!
Happy Diwali 2016 

Diwali Wishes In Tamil 

“Nalla Ennangal”
Enra Deeba Villakkai
Yetri Vaithu,
“Irul” Enra
Theemaiyai Azhippadhe
Deepavali
Happy Diwali 2016 

!! Diwali Wishes In Tamil Language !!

Diwali Wishes In Tamil Word | தமிழ் வார்த்தையில் தீபாவளி வாழ்த்துக்கள்

வெளியிலே தீபாவளி!
வேதனை உள்ளுக்குள்ளே…
கரு வினிலே உருவாகி
களிப்பெய்தும் வேளையிலே..
கடல்கடந்து சென்றுவிட்டாய்
காண்பது தான் எந்நாளோ!
வெளியிலே தீபாவளி!
வேதனை உள்ளுக்குள்ளே…
காசு அனுப்பி வைத்துவிட்டாய்-உன்னை
கட்டி அணைக்க முடிந்திடுமோ!
நகை அனுப்பி வைத்துவிட்டாய்-உந்தன்
நகம் தீண்டும் சுகம் தருமோ!
வெளியிலே தீபாவளி!
வேதனை உள்ளுக்குள்ளே…
பட்டாசு பட்சணங்கள்
புத்தாடை இருந்தாலும்
பிஞ்சுமகன் கேட்கின்றான்
‘அப்பா வருவாரா?’…..
வெளியிலே தீபாவளி!
வேதனை உள்ளுக்குள்ளே…
திரும்பி வரும் நன்னாளே
தீபாவளி எங்களுக்கு..
திசை பார்த்து காத்திருப்போம்
தீபாவளித் திருநாளை.


” Diwali Wishes In Tamil Language “


Diwali Wishes In Tamil SMS | தமிழ் எஸ்எம்எஸ் தீபாவளி வாழ்த்துக்கள்


டாடி மம்மி வீட்டில் இல்லைவடை போட யாரும் இல்லைவெடியோடு வாங்கள் உள்ளே.. வெடிப்போமா.பட்டாசு பார்த்ததில்லைபணங்காசு சேர்த்ததில்லைவயசானக் காலம் வேறதில்…… ஆனால் ?தீபம் ஒளியை ஏற்றுங்கள்கோபம் கொள்வதை மாற்றுங்கள்தித்திக்கும் தீபாவளிபத்திக்கும் பார்த்து வெடியுங்கள்.


!! Diwali Wishes In Tamil Language !!

Diwali Wishes In Tamil Quotes | தமிழ் மேற்கோளில் தீபாவளி வாழ்த்துக்கள்

Ungal Vaalkayil
thunbangal ellam karaindhu poga,
olimayamaana ethirkaalam pirakka,
Ninaithadhai ellam saadikka,
Indha Deepawali thirunaalil,
Magilchiyudan en iniya vaalthukkal
Valkaiyil ilappadhu tappe illai, aanal matravar valkai nammal
ilakka kudhathu…
Many more happy deepavali valthukal…

Happy Diwali 2016

” Diwali Wishes In Tamil Language “

Diwali Wishes In Tamil Fonts | தமிழ் எழுத்துருக்கள் தீபாவளி விருப்பத்திற்கு

அன்னையின் ஸ்பரிசத்தில் தலைகுளித்து
மஞ்சள் பூசிய புத்தாடை உடுத்தி
அப்பா பட்டாசு வெடிக்க
வெடிக்கை பார்த்து
மகிழ்ந்த்து ஒரு காலம்.
அன்னை சொல் கேளாமல் பட்டாசுக்கு
உடன்பிறப்புடன் சண்டையிட்டு தந்தையின்
தலையிட்டால் சமபங்கு பிரித்து பட்டாசு வெடித்து
மகிழ்ந்த்து ஒரு காலம்.
காலை முதல் மாலை வரை
ஊர்சுற்றி திரிந்து இருட்டியபின்
வீடு சேர்ந்து வீட்டில் இருந்த பட்டாசுகளை
நான் வெடிக்க பெற்றவர்கள் பார்த்து
மகிழ்த்தது ஒரு காலம்.
சுயமாய் சம்பாதித்து என் வீட்டாருக்கு
புத்தாடை எடுத்து, சம்பாதித்ததில் பெரும்பங்கை
பட்டாசுக்காக செலவழித்து,
தந்தையிடம் அரிவுரை வாங்கி
மகிழ்த்தது ஒரு காலம்.
இன்று பிழைபிற்காக வெளிதேசம் வந்து
கணினி முன் அமர்ந்து என்முகம்
அவர்கள் பார்க்க அவர்கள் முகம் நான் பார்க்க பேசி
மகிழ்வது இக்காலம்.கணினிக் காலம்.


!! Diwali Wishes In Tamil Language !!


Diwali Wishes In Tamil Language | தமிழ் மொழியில் தீபாவளி வாழ்த்துக்கள்

நீ சிரித்தாள் தீபாவளிஅதை நான் ரசித்தால் போகுமே வலிபுத்தாடையுடுத்திபல வண்ணக் கலரில் மத்தாப்பு கொளுத்தி.பலவகை இனிப்போடுபுது வகை பூரிப்போடுபஜனை பாடியப் பிறகுடமால் ….டமால் ..வெடிசத்தம்.
உற்றார் உறவினர் ஒரு பக்கம்நண்பர் நண்பிகள் மறு பக்கம்இதனைக் காணும் கண்களுக்குகாணக் கிடைக்காத வரப் பிரசாதம்மகிழ்ச்சி அடையும் இதயம்ங்கள்வாழ்த்து சொல்லுகிறேன் எல்லோருக்கும்.


” Diwali Wishes In Tamil Language “


Diwali Wishes In Tamil Images | தமிழ் படங்கள் தீபாவளி வாழ்த்துக்கள்


Diwali Wishes In Tamil Language
Diwali Wishes In Tamil Language


Diwali Wishes In Tamil Images

Diwali Wishes In Tamil Language
Diwali Wishes In Tamil Language
Diwali Wishes In Tamil Language
Diwali Wishes In Tamil Language

Diwali Wishes In Tamil Kavithai | தமிழ் Kavithai தீபாவளி வாழ்த்துக்கள்

ஆனந்தக் கொண்டாட்டமே
அது தானே தீபாவளி!
ஆடு மீனு கோழியின்னு
அத்தனையும் சமச்சுவச்சு
கூடி நின்னு குடும்பத்தோட
கொண்டாடும் தீபாவளி!
ஆனந்தக் கொண்டாட்டமே
அது தானே தீபாவளி!
வீடு தோறும் கோலமிட்டு
வீதி எங்கும் விளக்கு ஏற்றி
மாடி முதல் குடிசை வரை
மணக்கும் இந்த தீபாவளி!
ஆனந்தக் கொண்டாட்டமே
அது தானே தீபாவளி!
வானைப் பிளக்கும் ஒளி வெள்ளம்
வந்ததனாலே இருள் செல்லும்
போனது துன்பம் நண்பர்களின்
பொன் போல் ஒளிரும் வாழ்த்துகளால்!
ஆனந்தக் கொண்டாட்டமே
அது தானே தீபாவளி!

So this was about Diwali Wishes In Tamil Language. We would also be covering other languages like Bengali, Nepali, Gujrati, Maithili and many more. So stay tuned for all the articles on our blog and do share this article on facebook and google+ about Diwali Wishes In Tamil Language.


Upcoming Searches:-

Diwali wishes in sanskrit language
Diwali sweets recipes in tamil language
Diwali wishes in tamil video clips
Diwali wishes images
Happy diwali wishes
Diwali wishes in hindi
Diwali wishes in english
Diwali wishes message in english